| Indrum yedthuviten irandu payana chitu |
|
|
இன்றும் எடுத்து விட்டேன்
இரண்டு பயண சீட்டு பேருந்தில்...
நீ
என்னுடன் இல்லை என்று
ஏற்றுகொள்ளவே முடிவதில்லை இந்த பாழ் மனசால்..!!
|
| Tamil-kavidai - இன்றும் எடுத்து விட்டேன் இரண்டு பயண சீட் |
| The topic on Tamil-kavidai - Indrum yedthuviten irandu payana chitu is posted by - Math |
Hope you have enjoyed, Tamil-kavidai - Indrum yedthuviten irandu payana chitu . Thanks for your time.
|