Tamil-kavidai - Nillavai vanguven, நிலாவை வாங்குவேன்


Nillavai vanguven
Tami Kavidai

என்னைக்-கொஞ்சம்-கொஞ்சினால்
ஒரே கனா என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருந்தேன்...
கனா மெய்யாகும் நாள் வரை உயிர் கையில் வைத்திருப்பேன்...
வானே என் மேல் சாய்ந்தாலுமே நான் மீண்டு காட்டுவேன்...
நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சினால் நிலாவை வாங்குவேன்...



Tamil-kavidai - நிலாவை வாங்குவேன்
The topic on Tamil-kavidai - Nillavai vanguven is posted by - Prabhu
Hope you have enjoyed, Tamil-kavidai - Nillavai vanguven . Thanks for your time.

All rights reserved. © www.w3calculator.com