Tamil-video-songNilave vaa lyrics mouna ragamநிலாவே வா செல்லாதே வாநிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேனே (நிலாவே வா) காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு ஆம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முல்லை (நிலாவே வா) பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது ஒரே ஒரு பார்வை தந்தாள் என்ன தேனே ஒரே ஒரு .. Silk smitha mella mella ennai thottuமெல்ல மெல்ல என்னை தொட்டு Silk Smitha hot sceneSilk Smitha - Mella Mella Ennai Thottu மெல்ல மெல்ல என்னை தொட்டு மன்மதன் உன் வேலையை காட்டு ஓ.. உன் பாட்டு ஆடு ஓ.. வந்தாடு.. நீ தராததா நான் தொடாததா சொல்லி தந்து அள்ளி கொள்ள சொந்தமாகவில்லையே தேகம் ஓ.. உன் தேகம் மோகம் ஓ.. உன் தாகம் வண்டு தேடும் பூவை கண்டு அந்தி மாலை தூதுகள் போகும் ஓ.. தப்பாது இது போதும் ஓ.. இப்போது வந்து சேரும் வாழ்த்து செண்டு ரெண்டு பேரும் சேர்ந்திடும் நாளில் ஓ.. பொன்னாளில் தோளில் ஓ.. உன் மாலை நானானனா .. Mgr naalai namadheநாளை நமதேMGR Naalai Namadhe Naalai Namathe (1975) Music: MS. Viswanathan CAST: MGR, Latha MGR HITS - Naalai namathe - SUPERHIT SONG - நாளை நமதே .. Kannadasan oru kopaieile en kudi irrupuKannadasan KavithaiKannadasan Oru kopaieile en Kudi irrupu Unforgettable song by kannadasan. kannadasa who use to write lyrics films have sung a song about himself. Nice song by kannadasan. .. My name is billa ajithBilla Hit songMy name is billa Ajith - Lyrics My Name Is Billaaaaa...Vazhkai Yellaaam My Name Is Billa...Vazhkai Yellam, Naanum Parkatha Aal Illa Pogatha Oru Illa Ayya, Nalla Nanban Illai Yenral Engum Ponalum Vidamatten, Nanaga Thodamatten Ayya...Ho...Oh Heyy...Yaarukkum Yaar Shontham Ellai, Natpin Mel Nambikai Ellai Nerangal Vedangal Kudda, Thevaikal Oninthale Ooda Vazhu Uukum Saavukum Naduil Thaan Naan Sellum .. Oh priya priya idhayaththai thirudaatheyNagarjun hit filmOh Priya Priya From Idhayaththai Thirudaathey. ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா ஏழை காதல் மாறுமோ இருளும் ஒளியும் சேருமோ நீயோர் ஓரம் நான் ஓரோரம் கானல் நீரால் தாகம் தீராது ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதா காலம் சிறிது காதல் நமது தேவன் நீதான் போனால் விடாது தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே வீடும் .. Gounder in vettaikaran koundamani funGoundamani Vettaikaran puli urumudhu songGounder in Vettaikaran koundamani fun Video - Remix Song This is a fun video remixed by some Ajith fans. Goundamani dance and comedy remixed with Vettaikaran puli urumudhu song. This song is just for fun and not to hurt anyone. .. Poovanathil maramundu lyrics thambi lyricsபூவனத்தில் மரமுண்டு மரம் நிறைய பூவுண்டுpoovanathil maramundu lyrics thambi lyrics பூவனத்தில் மரமுண்டு மரம் நிறைய பூவுண்டு பூ நிறைய தேனுண்டு பூப்பறிக்கப் போவோமா பூமகளே பெண்ணே வா அன்னை மடித்தாலாட்டிலே திண்ணைக்கதை நாம் கேட்டதும் தந்தை மேலே ஏறிக்கொண்டு அம்பாரிகள் நாம் போனதும் வெண்டைக்காயின் காம்பைக் கிள்ளி தங்கக்கம்மல் என்று சொல்லி தங்கைக் காதில் மாட்டிவிட்டு ரசித்ததுவும் மொட்டைமாடி வெண்ணிலவில் வட்டமாக நாமமர்ந்து கூட்டாஞ்சோறு கையில் வாங்கி ருசித்ததுவும் எங்கள் வீடுபோல இந்த மண்ணில் .. Vijay vettaikaran trailerHit film Vettaikaran TrailerVettaikaran Trailer - Vijay Hit film All Vettaikaran film songs in one trailor. Vettaikaran is one of the most awaited film because it is first film after the actor vijay have announced to make an entry into politics in Tamil Nadu. It is also said that Vettaikaran film does have some punch .. |