TamilLive happy lifeஆனந்த வாழ்க்கைஆனந்த வாழ்க்கைக்கு வாழ்க்கை வரம் நமக்கு... வாழத் தெரிந்தால்! அப்படி வாழத் தெரிந்தவர்கள் இங்கே சில பேர். தெரியாதவர்கள்தான் பல பேர். நம் வாழ்க்கையில் ஆனந்தம் அட்சயப் பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதுதானே நம் அனைவரது விருப்பமும்?! அதற்கு எந்தப் புரட்டிப் போடும் புரட்சியும் தேவையில்லை. நம்முள் கொஞ்சம் மாற்றம் போதும். 'என்னை நானே கொண்டாடிக் கொள்கிறேன்' என்பார் ஓஷோ ரஜினீஷ்! அப்படி உங்களை நீங்களும் கொண்டாடுவதற்கு உங்கள் மனதை இன்னும் அழகாக்கும் சூட்சமம் சொல்லத்தான்... இந்த .. Joke it songsIT Coolies songடெஸ்ட்டர் - உங்குத்தமா, எங்குத்தமா, யார நானும் குத்தம் சொல்ல. புரோக்ராமர் - (ப்ரோக்ராம்) நடக்கும் என்பார் ந்டக்காது.. நடகாதென்பார் நடந்து விடும். டீம் லீட் - சொன்னபடி கேளு..மக்கர் பண்ணாத, என்னுடைய ஆள், இடைஞ்சல் பண்ணாத. மேனேஜர் - ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல! கிளையண்ட் - ஒண்ணுமே புரியல, உலகத்துல. என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது! ஆன்சைட் கோ-ஆர்டினேடர் : உழைத்து வாழ வேண்டும் தம்பி பிறர் பிழைப்பில் வாழ்ந்திடாதே! அப்ரைசர் : .. Grammer tamil ilanakamEnglish n Grammerஆங்கிலம் (English): ஆங்கிலம் (English) இங்கிலாந்தில் தோன்றிய மொழி. இங்கிலாந்து மட்டுமன்றி, ஐக்கிய இராச்சியத்தின் மற்ற நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டு மக்களின் தாய்மொழியாகவும் அது விளங்குகிறது. ஆங்கில இலக்கணம் (English Grammar): இலக்கணம் என்பது ஒரு மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் ஏற்படுத்தப்பட்ட - உதவுகிற - ஒரு நெறி. ஆகையால், ஆங்கிலம் பிழையின்றி பேசவும் எழுதவும் ஆங்கில இலக்கணம் இன்டிரியமையாததாக உள்ளது. தமிழில் .. 1 thirukuralKadavul Valthuzகடவுள் வாழ்த்து - திருக்குறள் உரை: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. 1 அ தான் முதல் எழுத்து. அதுக்கு அப்புறம் தான் எல்லா எழுத்தும். அது மாதிரி முதல் கடவுள் ஒருத்தர் இருக்காரு. அவருக்கு அப்புறம் தான் உலகத்துல எல்லாமுமே. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். 2 அறிவு பெறுவதற்காகத் தான் படிக்கிறோம். ஆனா, அறிவே உருவமானவர் கடவுள். அப்படிப்பட்டவரோட காலைத் தொட்டு வணங்காம இருந்தா, அப்புறம் நாமெல்லாம் .. How to find a man is married or notMeti metti Marriage ResemblanceIn earlier days in hind religion, men's user to wear a ring in their fingers of their feet as a resemblance to say that they are married. And ladies use to wear a chain or yellow thread if they were married. As the years go both resemblance were transferred to .. Numbers in tamil yenதமிழ் எண் குறிகள்தமிழ் எண் குறிகள்: சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன. 0 1 2 3 4 5 6 7 8 .. |